Skip to main content

Diary

பொக்கிசம் 

  
  அவள் சொன்ன ,
சொல் வலியாய் à®®ாà®± 
          வலி  வேதனையாய் à®®ாà®± 
                   à®µேதனை  யோசனையாய் à®®ாà®±
யோசனை வாà®°்த்தைகளை தேட 
           à®µாà®°்த்தைகள் பேனாவை தேட 
                     à®ªேனா காகிதத்தை தேட 
விடை புத்தகங்களாய் à®®ாà®±ிப் போனது 
             
                     "காதலர்களின் டைà®°ிக்கள் "

           

Comments

Post a Comment

ALWAYS BE HAPPY

Popular posts from this blog

vivasayam[Agriculture]

          💭கரு à®®ேகம்  வந்தந்துà®®் மழை வந்தது☂ மழை  வந்ததுà®®் à®®ுளை வந்தது à®®ுளை வந்ததுà®®் விவசாயிக்கு குரல் வந்தது  விவசாயின் குரல் வந்ததுà®®் நாடு வளர்ந்தது  நாடு வளர வவிசயம் பெà®°ுகனுà®®்             à®µிவசாயம் வாà®´ விவசாயியை  à®®à®¤ிக்கணுà®®்!!!💔💔💔💔

vithi payanoo...

" விதி பயனா இல்ல à®®ுட்டாள் தனமா"        à®°à®µி வீட்டிà®±்க்கு இளைய பிள்ளை, வேலைத் தேடிக் கொண்டு இருக்குà®®் பட்டதாà®°ி. மணி எட்டாவுது, à®…à®®்à®®ா.....என்à®±ான். தோ.....சப்பாத்தி à®°ெடி என்à®±ு ரவியின் à®…à®®்à®®ா சொல்ல, எல்லோà®°ுà®®் சாப்பிட ஆரம்பித்தனர். உன் தந்தைக்கு உடம்பு சரி இல்ல, ரவி போய் மருந்து  வாà®™்கிட்டு  வா என்à®±ாள் ரவியின் à®…à®®்à®®ா.            à®°à®µி மருந்து கடைக்கு சென்à®±ான்.           இந்த மருத்து 80 à®°ூபா வருà®®் என்à®±ாà®°் கடைக்காà®°à®°்.                      சரி,கொடுà®™்க என்à®±ு 100 à®°ூபா கொடுத்தான் ரவி.          à®…வர் à®®ீதம் கொடுத்ததைக் கண்டு குà®´à®®்பினான் ரவி.           சிà®±ுது தூà®°à®®் வந்து யோசித்தான். à®‡à®¤ு தவறு, நமக்கு இந்த காசு  வேண்டாà®®் என à®’à®°ு பக்கம் மனம் சொல்ல, பரவாயில்லை உனக்கு   கிடைத்த பரிசு இது என இன்னொà®°ு பக்கம் சொல்ல இறுதியில் மனம் ஆசையின் பக்கமே தராசு சாய்ந்தது. வீட்டிà®±்கு à®®ீத காசை  எடுத்து சென்à®±ான் ரவி.          à®ªொà®´ுது சாய்ந்தது, புது நாள் விடிய ரவியின் தந்தை ரவியை à®…à®´ைத்தாà®°். ரவி, கோபி à®®ாà®®ாவுக்கு இரண்டாயிà®°à®®் பணம் அனுப்பணுà®®்டா என்à®±ாà®°் ரவியின் தந்தை.                à®š

kuttram199

                                         குà®±்றம் 199                  பகுதி-1 பௌà®°்ணமி என்à®± பெயர் சொல்லி கொண்டு சிà®°ித்து சுà®±்à®±ி திà®°ியுà®®் நிலாவுà®®், அதை பிடிப்பதற்கு அலையுà®®் நச்சத்திà®°à®®் போல இருந்த காட்சிகள், கண்ணை கொள்ளை கொள்ளுà®®் நேà®°à®®ாய் இருந்த இரவு  அது. சென்னையின் புறநகர்ப் பகுதி, மக்கள் அதிகம் பயணிக்குà®®் அண்ணா நகரில் உள்ள à®…டுக்கு à®®ாடிக் குடியிà®°ுப்பில் புதிதாய் குடியேà®±ினாள் அவள். அன்à®±ு இரவு,                            à®…à®±ை எண் 199, குà®±ைந்த வெளிச்சம், à®…à®±ை நடுவில் அவள் கட்டிலில்  படுத்து இருந்தாள். இல்ல, அவள் படுத்து கிடாதான்னு சொன்னா தப்பா இருக்குà®®், à®…வள் கத்தியால் கழுத்து à®…à®±ுத்து  துவண்டு கிடந்தாள் என்à®±ு சொல்லலாà®®்.                              à®¨ீல à®®ேகங்களாய் இருந்த அவள் புடவை, தவறி விà®´ுந்து  தரையை தொட்டு  கிடந்தது......                              à®•à®°ு à®®ையின் அழகில் à®®ிகுந்த புà®°ுவங்கள் தற்à®±ு தயங்கி மடிந்து கிடந்தது......                              à®®ெய் சொல்லுà®®் அவளின் கருவிà®´ியின் ஓரம் வடிந்த கண்ணீà®°் துளிகளின் அடையாளம்........